இன்றைய நாளுக்கான கேள்வி:
40."ஆமென்" என்று முழு வேதாகமத்தில் எத்தனை முறை வருகிறது? (இருப்பிடம் தேவையில்லை)
39. என் தேவனே என் தேவனே என்று சொன்னது யார்?
38. பழைய ஏற்பாட்டில் "சேலா" என்ற வார்த்தைகளின் மொத்த எண்ணிக்கை என்ன?
37. மத்தேயு 1 ஆம் அதிகாரத்தில் வராத யூத ராஜாக்களின் பெயர்கள் என்ன?
36. கப்பற் சேதத்தில் சிக்கிய அப்போஸ்தலர் யார்?
35. ஒரே ஒரு அதிகாரம் கொண்ட பழைய ஏற்பாட்டு நூல் எது?
34. கடலில் நடந்த அப்போஸ்தலர் யார்?
33. பவுல் எந்த பட்டணத்தில் மூன்று ஆண்டுகள் மிஷனரி பணி செய்தார்?32. பிரதான பாவி என்று குறிப்பிட்டது யார்?
31. ஏனோக்கு குறித்து புதிய ஏற்பாட்டில் எங்கு வருகின்றது?
30. எலிசா தீர்க்கர் குறித்து புதிய ஏற்பாட்டில் எங்கு வருகின்றது?
29. மோசேயின் அப்பா அம்மா பெயர்களை எழுதுக.
28. நற்செய்தி நூல்களில் பதிவு செய்துள்ள, இயேசுவை பின்பற்றிய பெண்களின் பெயர்களை எழுதுக.
27. பவுல் யாரை முக முகமாக எதிர்த்தார்?
26. வேதத்தில் வரும் எபிரெய மாதங்களின் பெயர்களை எழுதுக.
25. அப்போஸ்தலருடைய நடபடிகளில், குருடாகிப் போனவர்கள் யார்?
24. புதிய ஏற்பாட்டில் ஆசிரியர் பெயர் தெரியாத ஒரே புத்தகம் எது?
23. ஆபிரகாமின் குமாரத்தி என்று இயேசு கிறிஸ்து யாரை அழைத்தார்?22. மோசே தன் வாழ்நாளில் மொத்தம் எத்தனை நாள்கள் உபவாசித்தார்? (வேதத்தில் பதிவு செய்யப்பட்டது மட்டும்)
21. தேராகின் வயது, ஆபிரகாமின் வயது, யோசேப்பின் வயது, யோசுவாவின் வயது கூட்டினால் வருவது யாருடைய வயது?
Rules:
0 Comments