குழியில் இருந்ததால் விரிசலோ?
காசுக்காக விற்கப்பட்டதால் விரிசலோ?
சிறைச்சாலைச் சென்றதால் விரிசலோ?
சிறைக்கைதி மறந்ததால் விரிசலோ?
யெகோவாவுக்கும் யோசேப்புக்கும் விரிசலா?
இல்லை இல்லை விரிசலில்லை
இந்த உலகம் விரிசலாகப் பார்த்தது
யெகோவா காரிய சித்தியாக வெளிப்பட்டார்
குழியிலும் எகிப்திலும் வீட்டிலும் சிறையிலும்
கர்த்தர் யோசேப்போடு இருந்தது மட்டுமல்ல
யோசேப்பும் கர்த்தரோடு உறவில் வாழ்ந்தார்
சூழ்நிலையை வைத்து இறையுறவை இழிவுப்படுத்தாதீர்!!!
- மேயேகோ
9486810915

0 Comments