Ad Code

சமாதானம் தேவ சமாதானம் • Samathanam Deva Samathanam

சமாதானம் தேவ சமாதானம் 
இயேசுவே தரும் சமாதானம் 

1
மனதில் குழப்பமில்லா அமைதி
மனதில் துன்பமில்லா நிம்மதி

2
வாழ்வில் கலக்கமில்லா அமைதி
வாதையில் பயமில்லா நிம்மதி

(கனம். வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் 2026 மார்ச் 07 அன்று கற்பிக்கப்பட்டது) 

Written by
Meyego

Music generated by AI

Post a Comment

0 Comments