Ad Code

தர்மபுரி மாவட்டம் • Tharmapuri • Tamil Nadu Districts

தினமொரு மாவட்டத்திற்காக ஜெபிப்போம் - 12

1. மாவட்டத்தின் பெயர்: தர்மபுரி
2. உருவான ஆண்டு: 1965 (சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது)
3. பரப்பளவு: சுமார் 4,497 சதுர கிலோமீட்டர்
4. மக்கள் தொகை: சுமார் 15,06,843 (2011 கணக்கெடுப்பின்படி)
5. கல்வியறிவு விகிதம்: 68.5%
6. சமயவாரியான மக்கள் தொகை: இந்துக்கள் (95.89%), முஸ்லிம்கள் (2.56%), கிறிஸ்தவர்கள் (1.37%), பிறர் (0.18%)
7. வருவாய் கோட்டங்கள்: 2 (தர்மபுரி, அரூர்)
8. தாலுக்காக்கள்: 7 (தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி)
9. சட்டமன்றத் தொகுதிகள்: 5 (பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்)
10. நாடாளுமன்றத் தொகுதிகள்: 1 (தர்மபுரி)

Prepared by 
Meyego 
2026

Post a Comment

0 Comments