Ad Code

ஒரு ஓட்டின் வலிமை • ஓர் ஓட்டு மாற்றம் தருமா?

PM: 1999-ல் அடல் பிஹாரி வாஜ்பாய் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 1 ஓட்டு வித்தியாசத்தில் பிரதமராகத் தொடரும் வாய்ப்பை இழந்தார்.

MLA: 2004 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் சந்தேமாரஹள்ளி (SC) தொகுதியில் ஜே.டி.எஸ் (JDS) வேட்பாளர் ஏ.ஆர். கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் ஆர். துருவநாராயணனிடம் 1 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார். கிருஷ்ணமூர்த்தி -  40,751 
துருவநாராயணன் -  40,752.

MLA: 2008 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சி.பி ஜோஷி என்ற மூத்த தலைவர் தனது எதிராளியான கல்யாண் சிங் சவுகானிடம் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் (62,216 வாக்குகளுக்கு 62,215 வாக்குகள்). 

ஆகவே உங்கள் ஓர் வாக்குக்கு வலிமை உண்டு. கட்டாயம் வாக்கு பதிவு செய்யுங்கள்.

Post a Comment

0 Comments