நான் தனிமையில் இல்லையே
1. என் இன்பத்தில் என்னோடு அவரே
என் துன்பத்தில் என்னோடு அவரே
2. என் வெற்றியில் என்னோடு அவரே
என் தோல்வியில் என்னோடு அவரே
3. என் உயர்வில் என்னோடு அவரே
என் தாழ்வில் என்னோடு அவரே
Written by Meyego
24.04.2026
Copyright (c) 2020 MEYEGO All Right Reseved
0 Comments