Ad Code

புனித வெள்ளியன்று நடந்த முக்கிய அற்புதங்கள் • Miracles happened on Good Friday

1. மதிய நேரத்தில் இருள்: இயேசு சிலுவையில் இருந்தபோது, அதாவது பகல் 12 மணி முதல் 3 மணி வரை தேசமெங்கும் அந்தகாரம் (இருள்) உண்டானது.

2. தேவாலயத் திரைச்சீலை கிழிந்தது: இயேசு மரித்த அந்த நொடியே, தேவாலயத்தின் பரிசுத்த ஸ்தலத்தையும் மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரை தானாக இரண்டாகக் கிழிந்தது. இது மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் இருந்த தடை நீங்கியதைக் குறிக்கிறது.

3. பூமி அதிர்ச்சி மற்றும் பாறைகள் பிளத்தல்: ஒரு பலத்த நிலநடுக்கம் உண்டாகி, பூமியும் பாறைகளும் பிளந்தன.
கல்லறைகள் திறந்து 

4. பரிசுத்தவான்கள் எழுதல்: நிலநடுக்கத்தினால் கல்லறைகள் திறந்து, நித்திரை அடைந்திருந்த பல பரிசுத்தவான்களின் உடல்கள் உயிர்த்தெழுந்து, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் எருசலேமுக்குச் சென்று பலருக்குக் காட்சியளித்தனர்.

5. அபதியின் சாட்சி: இயேசு மரித்த விதம், நிலநடுக்கம் மற்றும் நடந்த காரியங்களைக் கண்ட ரோம சதாபதி (Centurion) மற்றும் அவருடன் இருந்தவர்கள், "இவன் மெய்யாகவே தேவனுடைய குமாரன்" என்று பயந்து சாட்சி பகர்ந்தனர். 

Post a Comment

0 Comments