Ad Code

ஹிப்போவின் புனித அகஸ்டின் • Church Father

ஹிப்போவின் புனித அகஸ்டின் (கி.பி. 354 - 430)
வட ஆப்பிரிக்காவின் ஹிப்போ நகரின் ஆயர். வாலிப வயதில் உலக இன்பங்களிலும் தவறான கொள்கைகளிலும் மூழ்கியிருந்த இவர், தன் தாயார் புனித மோனிக்காவின் கண்ணீர்த் ஜெபத்தாலும், புனித அம்புரோசின் போதனையாலும் மனம் மாறினார். திருச்சபை வரலாற்றின் மிகச்சிறந்த இறையியலாளராகக் கருதப்படுகிறார். இவர் எழுதிய 'ஆத்ம தாகம்' (Confessions) மற்றும் 'இறை நகரம்' (City of God) ஆகிய நூல்கள் உலக இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளாகும். மனிதனின் மீட்புக்குக் கடவுளின் அருட்கொடை (Grace) எவ்வளவு முக்கியம் என்பதை ஆழமாக விளக்கினார்.

Post a Comment

0 Comments