Ad Code

சிமிர்னாவின் புனித பாலிகார்ப் • Church Fathers

சிமிர்னாவின் புனித பாலிகார்ப் (கி.பி. 69 - 155)
இவரும் அப்போஸ்தலனாகிய யோவானின் நேரடிச் சீடர் ஆவார். 

பிலிப்பியர்களுக்கு இவர் எழுதிய கடிதம் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. தனது 86வது வயதில், கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்க மறுத்ததால் உரோமையர்களால் உயிரோடு எரிக்கப்பட்டு தியாக மரணமடைந்தார். 

இவர் மடிவதற்கு முன் கூறிய, "எண்பத்தாறு வருடங்களாக நான் அவருக்கு ஊழியம் செய்திருக்கிறேன், அவர் எனக்கு ஒருபோதும் தீமை செய்ததில்லை; அப்படி இருக்க என்னை மீட்ட என் அரசரை நான் எப்படி தூற்ற முடியும்?" என்ற வார்த்தைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

Post a Comment

0 Comments