ஒரு புறமத தத்துவஞானியாக இருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர். கிறிஸ்தவம் என்பது வெறும் மத நம்பிக்கை அல்ல, அதுவே உலகிலேயே மிக உயர்ந்த தத்துவம் என்பதை உரோமைப் பேரரசர்களுக்கு தர்க்க ரீதியாக எழுதினார். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறைகள், நற்கருணை ஆராதனை மற்றும் திருமுழுக்கு ஆகியவற்றைத் தெளிவாகப் பதிவு செய்த முதல் எழுத்தாளர் இவரே. விசுவாசத்திற்காகத் தலையறுக்கப்பட்டு தியாக மரணம் அடைந்தார்.

0 Comments