நான் புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் தெரு கார்ப்பரேஷன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு (SSLC) படிக்கும் போது என்னுடைய வகுப்பு ஆசிரியர் (Class Teacher) காலையிலே ஜெபம் செய்துவிட்டு வகுப்பை துவக்குவார்கள். அவர்கள் டானா தெரு அடைக்கல நாதர் லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்.
என் வகுப்பில் 2 கிறிஸ்தவ மாணவர்கள் மட்டுமே இருந்தோம். இருப்பினும் அன்று வகுப்பிலே நான் ஒரு கெட்ட பையன் ஆக இருந்தேன். இன்று நான் 67 வயது சபை போதகர் அந்த வகுப்பு ஆசிரியரை நினைவு கூறுகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Acknowledgement
Comments @ Gilby56 from YouTube
Meyego Media

0 Comments