Ad Code

C.H. ஸ்பர்ஜன் ஊழிய அழைப்பு • CH Spurgeon

“கடவுள் உன்னை தமது ஊழியக்காரனாக அழைப்பாரானால், நீ ராஜாவாகும்படி உன் தரத்தை தாழ்த்தாதே” 
என்று C.H. ஸ்பர்ஜன் என்ற இறை மனிதர் கூறுகிறார். இவர் ஒரு புகழ்பெற்ற ஆங்கில பாப்டிஸ்ட் போதகர் ஆவார். அவர் “பிரசங்கிகளின் இளவரசன்” என்று பரவலாக அறியப்படுகிறார். அவரது பிரசங்கங்கள் மற்றும் எழுத்துக்கள் இன்றளவும் மிகவும் பிரபலமாக உள்ளன.

இறை அழைப்பானது இவ்வுலக ராஜ மேன்மையை விட பன்மடங்கு சிறந்தது. ராஜ மேன்மையை ஒரு வேளை நம் உழைப்பால் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் உன்னத இறை அழைப்பு அதைவிட மேலானது. அந்த அழைப்பின் உண்மையான மகத்துவம், பூமிக்குரிய வாழ்வில் நமக்கு கிடைக்கும் உயர்வில் அல்ல; இறை தரிசனத்திற்கு கீழ்ப்படிந்து அதற்கு உண்மையாய் இருப்பதில் தான் உள்ளது.

Post a Comment

0 Comments