Ad Code

வேதாகம மனிதர்கள் ஜெபித்த இடங்கள் • Prayerful Men in the Bible

வேதாகமத்தில் பரிசுத்தவான்கள் ஜெபித்த இடங்கள்
-------------------------------------------------------------------
1. பவுல் → தேவனுடைய ஆலயம் - அப் 22:17
2. பவுல் → கடற்கரை - அப் 21:5
3. கொர்நேலியு → வீடு - அப் 10:30
4. பேதுரு → மேல் வீட்டறை - அப் 10:9
5. பேதுரு → கடலின் மேல் - மத் 14:30
6. பவுல் → ஆற்றின் அருகே - அப் 16:13
7. இயேசு → வனாந்திரத்தில் - லூக் 5:16
8. இயேசு → கெத்செமனே தோட்டத்தில் - மாற் 14:32
9. இயேசு → மலையின் மேல் - மத் 14:23
10. யோனா → மீன் வயிற்றில் - யோனா 2:7
11. ஆயக்காரன் → ஆலயத்துக்கு வெளியில் - லூக் 18:13
12. பவுல், சிலா → சிறைசாலையில் - அப்போ 16:25
13. ஆபிரகாம் → திறந்த வெளியில் - ஆதி 18:22,23
14. எலியேசர் → தண்ணீர் துரவு அருகில் - ஆதி 24:12
15. ஈசாக்கு → வெளியில் ஓரிடத்தில் - ஆதி 24:63
16. யாக்கோபு → ஆற்றினருகே - ஆதி 34:22-24
17. மோசே → சீனாய் மலையில் - யாத் 32:30-32
18. அன்னாள் → கர்த்தருடைய ஆலயத்தில் - 1 சாமு 1:9,10
19. சாமுவேல் → கீல்கால் - 1 சாமு 12:17,18
20. எலியா → மெத்தையின் மேல் - 1 இராஜ 10:4,33
21. எலியா → கர்மேல் பர்வத்தில் - 1 இராஜ 18:42
22. நெகேமியா → சூசான் அரண்மனையில் - நெகேமியா 1:4-11
23. யோபு → தன் வீட்டில் - யோபு 6:8
24. தானியேல் → மேலறையில் - தானி 6:10

Post a Comment

0 Comments