மகா ஏரோது: சுயநலம் வேண்டாமே
1. பெயர்: மகா ஏரோது Herod, the Great (புதிய ஏற்பாடு) (அதிபதியின் பட்டப் பெயராக கருதப்படுகிறது)
2. அர்த்தம்: வீரனின் (கதாநாயகனின்) மகன் Hero's Child.
3. சிறுகுறிப்பு:
• உரோமைப் பேரரசின் கீழ், கி.மு. 37 முதல் கி.மு. 4 வரை யூதேயாவை ஆண்டவர்
• எருசலேம் (Second Temple) தேவாலயத்தைப் புதுப்பித்தார்
• தன் மனைவி மற்றும் மூன்று மகன்கள் உட்பட தனக்கு எதிராகச் சதி செய்ததாகக் கருதிய பலரைக் கொன்று குவித்தார்.
• தனக்குப் போட்டியாக யூதர்களின் அரசன் (இயேசு) பிறந்துவிட்டான் என அஞ்சி, பெத்லகேமில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்றார்.
• இவரது மரணத்திற்குப் பிறகு இவருடைய ராஜ்யம் நான்காகப் பிரிக்கப்பட்டு, மூன்று மகன்களுக்கும் ஒன்று பிலாத்துக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
4. கற்றுக்கொள்ளும் பாடம்:
தன்நலம் காக்கப் பிறர்நலம் அழித்தல் பெருங்குற்றம். சுயநலத்தால் விளையும் பதவி வெறி, என்றும் மக்களுக்கு நன்மையைப் பயக்காது. சுயநலத்திற்காக பிறரை அழிக்கக் கூடாது.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு 2. 1 - 20
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments