Ad Code

மகாராஷ்டிர தேவாலய நிலத் தணிக்கை அரசு உத்தரவு ஏன்? Why has the Maharashtra Government ordered an audit of Church lands?

மகாராஷ்டிர தேவாலய நிலத் தணிக்கை அரசு உத்தரவு ஏன்?

1. அரசு உத்தரவு என்ன?
சுதந்திரத்துக்கு முன் மற்றும் பின் வாங்கப்பட்ட மற்றும் விற்கப்பட்ட நிலங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். ஆவணம் இருந்தால் மட்டுமே அது சபை சார்ந்த நிலம் என கருதப்படும். இந்த தணிக்கைக்கு பின்பு, ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பான சிக்கல்கள் வராது என்று அரசு கருதுகிறது. 

2. காரணம்
நாசிக் நகரில் தேவாலய நிலம் சார்ந்த ₹300 கோடி மதிப்புள்ள போலி ஆவண முறைகேடு கண்டறியப்பட்டது.

3. நோக்கம் 
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நில உரிமைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் மாநில அரசு இந்தத் தணிக்கையை அறிவித்துள்ளது.

4. செயல்முறை
கோட்ட ஆணையர் தலைமையிலான குழு, கிறிஸ்தவ அமைப்புகளின் நில ஆவணங்களைச் சரிபார்த்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும்.

5. நிலைப்பாடு
நிர்வாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, முறைகேடுகளைத் தடுப்பதே அரசு நிர்வாகத்தின் நோக்கம். ஆகவே, சட்டப்பூர்வ ஆவணங்களை வைத்திருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

விழிப்புணர்வு செய்தி:
1. உங்கள் சபை அரசு அனுமதி பெற்ற கட்டிடத்தில் உள்ளதா?
2. உங்கள் நிலங்களுக்கு தகுந்த ஆவணங்கள் உள்ளதா?
சபையின் உள் அரசியலைத் தவிர்த்து, நிர்வாக ரீதியாகவும் அரசு ரீதியாகவும் இடங்களை உறுதி செய்வோம். கிறிஸ்துவின் இரத்தத்திலும் மிஷனரிகளின் தியாகத்தாலும் வாங்கப்பட்ட நிலங்களைக் காக்க வேண்டியது நம் கடமை. அரசு முறையின்படி நிலங்களை ஆவணப்படுத்துவோம். 

Why has the Maharashtra Government ordered an audit of Church lands?
 1. What is the government order?
   Information regarding lands purchased and sold before and after Independence will be collected. Only lands with valid documentation will be recognized as belonging to the Church. The government believes that after this audit, issues related to land encroachment will be resolved.
 2. Reason:
   A fraudulent activity involving fake documents worth 300 crore rupees related to Church land was uncovered in Nashik.
 3. Objective:
   The state government has announced this audit to remove illegal encroachments and bring transparency to land ownership rights.
 4. Process:
   A committee headed by the Divisional Commissioner will verify the land documents of Christian organizations and submit a report within three months.
 5. Stance:
   The government's objective is to ensure administrative transparency and prevent irregularities. Therefore, those who possess legal documents need not worry.

Post a Comment

0 Comments