கர்த்தரின் இரவுப்பந்தியில் அவர்கள் வீடுகள்தோறும்கூடிவருதல், அப்பம் பிடுவதில் அவர்கள் கொண்டுவந்த முழு உணவைப் பகிர்ந்து உண்டார்கள்; நீண்ட நேரம் கலந்துரையாடல், ஆவிக்குரிய வரங்கள், சங்கீதம், கீர்த்தனை, பாடல்கள், வேண்டுதல்கள் என்று சபைக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பக்திவிருத்திக்கும், புதியவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பாகவும் அமைந்தது.

0 Comments