Ad Code

சமுகம் vs சமூகம் Tamil Diffrent Words

சமூகம்:  மக்கள் குழு, சமுதாயம் அல்லது கூட்டத்தைக் குறிக்கும் (Society / Community).

சமுகம்:  முன்னிலை, நேருக்கு நேர், அருகில் மற்றும் பிரசன்னம் (Presence) என பொருள்படும். 

Post a Comment

0 Comments