Ad Code

CSI and Dalit Bishops • தென்னிந்திய திருச்சபை & தலித் நிலவரம்

தமிழ்நாட்டில் 09 CSI திருமண்டலங்கள் உள்ளன. 

அவற்றில் தலித் பேராயர்கள் இருக்கும் திருமண்டலங்கள்

1. சென்னை திருமண்டலம் (1835)
2. மதுரை - ராமநாதபுரம் திருமண்டலம் (1947)
3. திருச்சி - தஞ்சாவூர் திருமண்டலம் (1947)
4. கோயம்புத்தூர் திருமண்டலம் (1950)
5. வேலூர் திருமண்டலம் (1976)
6. ஈரோடு - சேலம் திருமண்டலம் (2023)

அதாவது 66 % தலைமைத்துவம் தலித் கட்டுப்பாட்டில் உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி & தூத்துக்குடி, ஆகிய 3 திருமண்டலங்கள் தவிர, இரண்டு மடங்காக மற்ற 6 திருமண்டலங்கள் தலித் பேராயர்களைக் கொண்டுள்ளனர். 

தென்னிந்தியத் திருச்சபையின் (CSI) முதல் தலித் பேராயர் மகாகனம் M. அசரியா ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு CSI சென்னை திருமண்டலத்தின் பேராயராகப் திருநிலைப்படுத்தப்பட்டார். இன்றைக்கு 6 திருமண்டலங்களில் பேராயர்களாக உள்ளானர்.

இன்னும் என்ன தலித் வேறுபாடு உள்ளது. 100 % தலித் ஆட்சி தான் சமத்துவமா? அல்லது தலித் ஆளுகையா? 

சமத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகம் 100% கட்டுப்படுத்துவது அல்ல. மாறாக, சாதி, பின்னணி, பிராந்தியம் ஆகியவற்றைக் கடந்து, தகுதியும் நற்பண்பும் கொண்ட அனைவரும் சமமாகப் பங்கேற்கும் ஒரு சூழலை உருவாக்குவதே உண்மையான சமத்துவம்.

There are 09 CSI dioceses in Tamil Nadu.
Among them, the dioceses led by Dalit bishops are:
1. Chennai Diocese (1835)
2. Madurai - Ramnad Diocese (1947)
3. Trichy - Tanjore Diocese (1947)
4. Coimbatore Diocese (1950)
5. Vellore Diocese (1976)
6. Erode - Salem Diocese (2023)

This means 66% of the leadership is under Dalit stewardship. Except for the 3 dioceses of Tirunelveli, Kanyakumari, and Tuticorin, the other 6 dioceses—double in number—have Dalit bishops.

The first Dalit bishop of the Church of South India (CSI) was Most Rev. M. Azariah. He was consecrated as the bishop of the CSI Chennai Diocese in 1991. Today, they serve as bishops in 6 dioceses.

What caste discrimination still remains? Is a 100% Dalit administration true equality, or is it Dalit dominance?

Equality does not mean a single community controlling 100% of everything. Rather, true equality is creating an environment where everyone, regardless of caste, background, or region, can participate equally based on merit and character.

It's prepared on the data of 2026 August.

By
Meyego+
9486810915

Post a Comment

0 Comments