உங்கள் முழுமையான தமிழ் திருச்சபை வழிபாட்டு நாட்காட்டி மற்றும் வழிபாட்டுத் துணைவன் — திருச்சபையின் திருநாள்கள், காலங்கள் மற்றும் அன்றாட வழிபாடுகளைத் தமிழில் தொடர்வதற்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில்.
திருநாள் நாட்காட்டி
முழு வழிபாட்டு நாட்காட்டியையும் மாதவாரியாக, அதன் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களுடன் எளிதாகக் கண்டறியுங்கள்.
இன்றைய திருநாள் — முதன்மைப் பார்வையில்
செயலியைத் திறந்தவுடனே, இன்றைய திருநாளை முகப்புத் திரையிலேயே காணலாம். அதன் வழிபாட்டு நிறம் மற்றும் காலம் தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கும் — மெனுக்களில் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.
வழிபாட்டு முறைமைகள்
பல்வேறு சேவைகளுக்கான வழிபாட்டு முறைமைகளைப் பெறலாம். ஜெபம் மற்றும் வழிபாட்டின் போது எளிதாகப் படிக்கும் வகையில் மிகத்தளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருச்சபை அறிவிப்புகள்
உங்கள் திருச்சபை சமூகத்தின் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்குத் தேவையானவற்றை விரைவாகக் கண்டறியும் வகையில் வகைப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும்.
இணைய இணைப்பு இன்றியும் இயங்கும் (Offline)
ஒருமுறை ஒத்திசைக்கப்பட்டால் (Synced) போதும் — முழு நாட்காட்டி மற்றும் அறிவிப்புகள் என அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே கிடைக்கும்.
ஆஃப் லைன்:
திருச்சபை, இல்லம் அல்லது இணைய சமிக்ஞை சரியாகக் கிடைக்காத இடங்களுக்கும் மிகவும் ஏற்றது.
எப்போதும் புதுப்பிக்கப்பட்டது
செயலி பின்னணியில் அமைதியாக இயங்கி, புதிய திருநாள்கள், திருத்தங்கள் மற்றும் அறிவிப்புகளைப் புதுப்பித்துக் கொள்ளும். அதனால் உங்கள் நாட்காட்டி எப்போதும் புதிய தகவல்களுடன் இருக்கும்.
எளிமையானது, தெளிவானது, தமிழில்
வீண் குழப்பங்களோ, கவனச்சிதறல்களோ இல்லை; தமிழ் பேசும் வழிபாட்டாளர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட சுத்தமான, வேகமான செயலி.
நீங்கள் வழிபாட்டைத் திட்டமிட்டாலும் சரி, திருச்சபையின் நாட்காட்டி சுழற்சியை உங்கள் கைகளில் வைத்திருக்க விரும்பினாலும் சரி — "தமிழ் வழிபாட்டு முறை" உங்களை எப்போதும், எங்கும் வழிபாட்டு ஆண்டோடு இணைத்திருக்கும்.
Description
Tamil Liturgy — திருநாள்கள்
Your complete Tamil liturgical calendar and worship companion — everything you need to follow the Church's feasts, seasons, and daily worship, in Tamil, right
Feast Day Calendar
Browse the full liturgical calendar month by its Tamil and English name, liturgical
Today's Feast, Front and Center
Open the app and immediately see today's feast on the home screen, with its liturgical color and season clearly marked — no digging through menus required.
Worship Orders (முறைமைகள்)
Access the order of worship for different seormatted for easy reading during prayer andliturgy.
Church Announcements
Stay up to date with announcements from your church community, organized by category so you can quickly find what matters to you.
Works Offline
Once synced, everything, the full calendar,s, and announcements — is available withoutan internet connection. Perfect for church, home, or anywhere your data signal isn't reliable.
Always Up to Date
The app quietly syncs new feast days, corrections, and announcements in the background, so your calendar stays current
without you having to think about it.
Simple, Focused, in Tamil
No clutter, no distractions, just a clean, fast way to keep the liturgical year at your fingertips, designed for Tamil-speaking worshippers.
Whether you're planning worship, preparing ft to keep the rhythm of the Church's calendar close at hand, Tamil Liturgy keeps you connected to the liturgical year, anytime, anywhere.

0 Comments