1. பொசிஷனல் பரிசுத்தம் (Positional Sanctification): கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நொடியிலேயே, கடவுளின் பார்வையில் நாம் பரிசுத்தவான்களாக மாற்றப்படுகிறோம்.
2. ப்ரோக்ரசிவ் பரிசுத்தம் (Progressive Sanctification): நாம் நமது அன்றாட வாழ்க்கையில் படிப்படியாக கிறிஸ்துவைப் போல பரிசுத்தத்திலும் அன்பிலும் வளரும் நிலை.
3. பர்பெக்ட் பரிசுத்தம் (Perfect Sanctification): இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போதோ அல்லது நாம் பரலோகத்தை அடையும்போதோ முழுமையான, பாபமற்ற பரிசுத்தத்தைப் பெறும் நிறைவு நிலை.

0 Comments