விவிலியத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? வகைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் மனப்பாடமாக எழுதுக.
விவிலியத்தில் உள்ள மொத்த புத்தகங்கள் : 73
பழைய ஏற்பாடு: 39 + 7 = 46
புதிய ஏற்பாடு: 27
1️⃣பழைய ஏற்பாடு(46):
I. திருச்சட்ட நூல்கள்(5):
1. தொடக்கநூல்
2. விடுதலைப் பயணம்
3. லேவியர்
4. எண்ணிக்கை
5. இணைச்சட்டம்
II. வரலாற்று நூல்கள்(12+4=16):
1. யோசுவா
2. நீதித்தலைவர்கள்
3. ரூத்து
4. 1 சாமுவேல்
5. 2 சாமுவேல்
6. 1 அரசர்கள்
7. 2 அரசர்கள்
8. 1 குறிப்பேடு
9. 2 குறிப்பேடு
10. எஸ்ரா
11. நெகேமியா
12. எஸ்தர்
13. தோபித்து
14. யூதித்து
15. 1 மக்கபேயர்
16. 2 மக்கபேயர்
III. ஞான நூல்கள்(5+2=7):
1. யோபு
2. திருப்பாடல்கள்
3. நீதிமொழிகள்
4. சபை உரையாளர்
5. இனிமைமிகுபாடல்
6. சாலமோனின் ஞானம்
7. சீராக்கின் ஞானம்
IV. இறைவாக்கு நூல்கள்(17+1=18):
1. எசாயா
2. எரேமியா
3. புலம்பல்
4. எசேக்கியேல்
5. தானியேல்
6. ஓசேயா
7. யோவேல்
8. ஆமோஸ்
9. ஒபதியா
10. யோனா
11. மீக்கா
12. நாகூம்
13. அபக்கூக்கு
14. செப்பனியா
15. ஆகாய்
16. செக்கரியா
17. மலாக்கி
18. பாரூக்கு
2️⃣ புதிய ஏற்பாடு(27):
I. நற்செய்தி நூல்கள்(4):
1. மத்தேயு
2. மாற்கு
3. லூக்கா
4. யோவான்
II. வரலாறு
1. திருத்தூதர் பணிகள்
III. பவுல் அடியாரின் திருமுகங்கள்(13+1=14):
1. உரோமையர்
2. 1 கொரிந்தியர்
3. 2 கொரிந்தியர்
4. கலாத்தியர்
5. எபேசியர்
6. பிலிப்பியர்
7. கொலோசையர்
8. 1 தெசலோனிக்கர்
9. 2 தெசலோனிக்கர்
10. 1 திமொத்தேயு
11. 2 திமொத்தேயு
12. தீத்து
13. பிலமோன்
14. எபிரேயர்
IV. பொதுத் திருமுகங்கள்(7):
1. யாக்கோபு
2. 1 பேதுரு
3. 2 பேதுரு
4. 1 யோவான்
5. 2 யோவான்
6. 3 யோவான்
7. யூதா
V. இறைவாக்கு நூல்
1. திருவெளிப்பாடு
விவிலியத்தில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
1. பழைய ஏற்பாடு = 929
2.இணைத்திருமுறை நூல்கள் = 137
3. புதிய ஏற்பாடு = 260
மொத்தம்
929 + 137 + 260 = 1326 அதிகாரங்கள்
இணைத்திருமுறை நூல்களில் எஸ்தர் (கி) மற்றும் தானியேல் (இ) பழைய ஏற்பாட்டில் ஏற்கனவே உள்ளதால் இந்நூலை மீண்டும் கணக்கில் கொள்வதில்லை.

0 Comments