Ad Code

Roman Catholic Bible study ரோமன் கத்தோலிக்கத் விவிலிய குறிப்புகள்

1) உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் 
புத்தகம் எது?
 திருவிவிலியம்

2) உலகிலேயே இறைவாக்குரைத்த ஒப்பற்ற புத்தகம் எது?
திருவிவிலியம்

3) சந்திரனில் வைக்கப்பட்ட முதல் புத்தகம் எது?
திருவிவிலியம்
"மைக்ரோபார்ம்" என்ற முறையில் முழு விவிலியமும் சிறிய அளவில் பதிக்கப்பட்டு சந்திரனில் வைக்கப்பட்டுள்ளது. சந்திரனில் ஆராய்ச்சி செய்யச் சென்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கும் முன் பூமி உருவாக்கப்பட்ட விதத்தை விவிலியத்திலிருந்து வாசித்தார்கள். 

அதாவது தொடக்கநூல் 1:1 "தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்." என்ற பகுதியை வாசித்தபின்பே சந்திரனில் தங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள்.

4) உலகின் பல சட்டங்கள் எந்த புத்தகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டன?
திருவிவிலியம்

5) உலகிலேயே அதிகமாக அச்சிடப்படுவதும், விற்பனையாவதுமான புத்தகம் எது?
திருவிவிலியம்

6) உலகிலேயே அதிகமாகப் படிக்கப்படும் புத்தகம் எது?
திருவிவிலியம்

7) உலகிலேயே அதிகமாக ஆராய்ச்சி செய்யப்படும் புத்தகம் எது?
திருவிவிலியம்

8) நமக்கு அறிவு, மகிழ்ச்சி, சமாதானம், மனமாற்றம், மீட்பு தரும் ஒப்பற்ற புத்தகம் எது?
திருவிவிலியம்


Post a Comment

0 Comments