பழைய ஏற்பாடோ, புதிய ஏற்பாடோ பரிசுத்த வேதாகமம் முழுவதுமே கிறிஸ்துவின் சாரம்சம் நிறைந்து காணப்படுகின்றது. இந்தப் பதிவின் வாயிலாக பழைய ஏற்பாட்டில் கிறிஸ்து நேரடியாக அல்லது மறை பொருளாக எவ்விதமான கோணங்களில் எழுதப்பட்டுள்ளார் என்று பார்க்க இருக்கிறோம்.
1. ஆதியாகமம்
படைப்பின் ஆண்டவர் (1.1)
பெண்ணின் வித்து (3.15)
சமாதான கர்த்தர் (49.10)
2. யாத்திராகமம்
பாவங்களுக்காக அடிக்கப்பட்ட தேவாட்டுக் குட்டி (12. 1 - 3)
3. லேவியராகமம்
பிரதான ஆசாரியர் (16)
4. எண்ணாகமம்
யாக்கோபிலிருந்து உதிக்கும் நட்சத்திரம் (24.17)
5. உபாகமம்
மோசேக்கு ஒப்பபான இறைவாக்கினர் (18.18)
6. யோசுவா
இறைசேனைகளின் அதிபர் (5. 13 - 15)
7. நியாயாதிபதிகள்
நியாயாதிபதி (11.27)
8. ரூத்
உறவுக்கார மீட்பர் (3)
9,10. சாமுவேல்
இறைத் தூதர்
10,11. இராஜாக்கள்
ஆளும் ராஜா
13,14. நாளாகமம்
வானம் பூமி இவற்றின் எஜமானர்
15. எஸ்றா
திரும்பக் கட்டுபவர் (1.1)
16. நெகேமியா
உண்மையானவர் (9.32)
17. எஸ்தர்
தகுதியானவர் (10)
18. யோபு
உயிரோடு எழுந்த மற்றும் திரும்ப வருகின்ற மீட்பர் (19.25)
19. சங்கீதம்
இறை மகன் (2)
சிலுவையில் அறையப்பட்ட நபர் (22)
நல்ல மேய்ப்பர் (23)
வருகின்ற ஒருவர் (24)
ஆளுகின்றவர் (72)
........ தொடரும்........
அடுத்த பதிவில் நீதிமொழிகள் முதல் ...
0 Comments