Jesus Christ in the Old Testament
📓
20. நீதிமொழிகள்
ஞானம் (4)
21. பிரசங்கி
மறைக்கப்பட்ட ஞானி (9.14-15)
22. உன்னதப்பாட்டு
என் நேசர் (2.16)
23. ஏசாயா
அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா,
வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா,
சமாதானப்பிரபு (9.6)
இம்மானுவேல்,
தாவீதின் வம்சத்தில் வருபவர்
ஒருவருக்கு பதிலாக துன்பப்படுபவர் (53)
24. எரேமியா
நம்முடைய நீதியின் கர்த்தர் (23.6)
25. புலம்பல்
துக்கமுள்ள மனிதர் (1.12-18)
26. எசேக்கியேல்
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் (1.26)
27. தானியேல்
நொறுக்கும் கல் (2.34)
28. ஓசியா
தாவீதின் மன்னா (3.5)
29. யோவேல்
நிறைவின் கர்த்தர் (2.18-19)
30. ஆமோஸ்
இஸ்ரவேலை விடுவிக்கிறவர் (3.12)
31. ஒபதியா
சீயோன் மலையின் மேல் விடுவிக்கிறவர் (17)
32. யோனா
அடக்கம் செய்யப்பட்டு எழுப்பப்படுபவர் (1-2)
33. மீகா
அநாதி கடவுள் (5.2)
34. நாகூம்
இக்கட்டு நாளில் அரனான கோட்டை (1.7)
35. ஆபகூக்
விசுவாசத்தின் நங்கூரம் (2.4)
35. செப்பனியா
நியாயத்தீர்ப்பிலும், சுத்திகரிப்பிலும் நம் நடுவில் இருக்கிறவர் (3.5; 15)
36. ஆகாய்
அடிக்கும் மேய்ப்பர் (2.17)
37. சகரியா
கிளை (3.8)
38. மல்கியா
நீதியின் சூரியன் (4.2)
0 Comments