Christ Jesus in the New Testament
புதிய ஏற்பாடு முழுவதுமே கிறிஸ்துவை பற்றியே பேசப்படுகின்றன. இந்த பதிவில் ஒவ்வொரு புத்தகத்திலும் கிறிஸ்துவை பற்றிய மைய செய்தி என்னவென்று பார்ப்போம்.
மத்தேயு
யூதருடைய ராஜா (2.1)
மாற்கு
கடவுளின் பணியாளர் (10.45)
லூக்கா
மானிட மகன் (4.1-13)
யோவான்
இறை மகன் (1.1)
அ்போஸ்தலருடைய நடபடிகள்
பரமேறின ஆண்டவர் (1.8)
ரோமர்
நீதி (3.22)
1 கொரிந்தியர்
முதற் பலன் (15.20)
2 கொரிந்தியர்
நமக்காக பாவமாக்கப்பட்டவர் (5.21)
கலாத்தியர்
நியாயப் பிரமாணத்தின் முடிவானவர் (3.10)
எபேசியர்
நம்முடைய சார்வாயுதவர்க்கம் (6.11)
பிலிப்பியர்
எல்லா தேவைகளையும் சந்திப்பவர் (4.19)
கொலோசெயர்
முதற்பேறானவர் (1.18)
1 தெசலோனிக்கேயர்
திரும்ப வருகின்ற கர்த்தர் (4.15)
2 தெசலோனிக்கேயர்
திரும்ப வருகின்ற உலகத்தின் நியாயாதிபதி (1.7)
1 தீமோத்தேயு
மத்தியஸ்தர் (2.5)
2 தீமோத்தேயு
கிரீடத்தை அளிப்பவர் (4.8)
தீத்து
இரட்சகரான மகா கடவுள் (2.13)
பிலேமோன்
கைதிகளின் கூட்டாளி (1.9)
எபிரெயர்
விசுவாசத்தின் இளைப்பாறுதல்
மாதிரிகளை நிறைவேற்றுபவர் (9.11)
யாக்கோபு
ஓய்வு நாளின் கர்த்தர் (5.4)
1 பேதுரு
பழைய ஏற்பாடு இறைவாக்கினர்களின் மையக்கருத்து (1.10-11)
2 பேதுரு
நீடிய பொறுமையுள்ள இரட்சகர் (3.9)
1 யோவான்
ஜீவ வார்த்தை (1.1)
2 யோவான்
அந்திக் கிறிஸ்துவின் குறி இலக்கு (1.7)
3 யோவான்
சத்தியத்தின் ஆளுருவம் (1.3-4)
யூதா
விசுவாசிகளின் பாதுகாவலர் (1.24-25)
வெளிப்படுத்தின விசேஷம்
மன்னாதி மன்னர்
கர்த்தாதி கர்த்தர் (19.11-16)
......... தொடரும்......
அடுத்த பதிவில் வரலாற்று கால அடிப்படையில் புத்தகங்கள்.... Click Follow button to get notifications.
0 Comments