அன்பின் நண்பர்களே.....
உங்களுக்கு என் இதய்பூர்வ வாழ்த்துக்கள். அநேக நண்பர்கள் கேட்கக்கூடிய கேள்வி.... எவ்வளவு நெருக்கமா பழகினேன்; இப்படி ஏமாந்திட்டானே; ஏன்? ஆம் உண்மையாக இப்படி சமுதாயத்தில் நடப்பதால், நட்பின் மதிப்பு கேள்விக்குறியாகிறதோ?
காரணமென்ன.... நல்ல நண்பர்கள், தீய நண்பர்கள் வித்தியாசத்தை அறிந்து செயல்படாமல் இருப்பது தான். யாரோடு பழகிறோம் என்பது மிக முக்கியம். பழக்கம் ஒரு மனிதனுடைய வழக்கத்தை மாற்றும். கொஞ்சம் வேறுபாட்டை அறிந்து கொள்வோமே....
வேதம் நீதிமொழிகள் 27.06.இல் சொல்லுகிறது, "நண்பர்அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்."
ஆகவே ஞானத்தோடு நட்பில் இணைவோம், உறவை வளர்ப்போம்.
0 Comments