Ad Code

2022 சட்டவாக்கியம் | CSI Tirunelveli Diocesan Law-Verse 2022


இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின்
இன்ப நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!!!
திருநெல்வேலி திருமண்டலத்தின் சட்டவாக்கியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது மரபாகும். அவ்விதமாக 2022 ஆம் ஆண்டிற்கான சட்டவாக்கியம் இந்த மாத (அக்டோபர் 2021) நற்போதக இதழில் வெளிவந்துள்ளது.



மீகா 7.15 (OV) 
நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். 

Micah 7:15 (NRSV)
As in the days when you came out of the land of Egypt, show us marvelous things.

மீக்கா 7.15 (CTV)
எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டுவந்து நாளில் நடந்ததுபோல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.

Post a Comment

1 Comments