Ad Code

World Animals Day | உலக விலங்குகள் தினம்

விலங்குகள், மனித வாழ்க்கையோடு தொடர்பு உடையவை.

 விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 4ஆம் தேதி உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  

இத்தாலியை சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரின் நினைவுநாள் அக்டோபர் 4 ஆம் தேதியாகும். அவரை நினைவுகூரும் வகையில், இத்தினத்தில் உலக விலங்குகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
விலங்குகள் இறைவனின் படைப்பு

ஆதியாகமம் 1.24 சொல்லுகிறது:
கடவுள், பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

இறைமக்களின் பொறுப்பு

நீதிமொழிகள் 12.10 கற்பிக்கிறது: 
நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்...

Post a Comment

0 Comments