Ad Code

Holiness in the Faith in God | இறைநம்பிக்கையில் பரிசுத்தம் | அக்டோபர் 2021 October

அன்பராம் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் உங்கள் அனைவருக்கும் அக்டோபர் மாதத்திற்கான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக. 

இந்த மாதத்தில் நாம் தியானிக்க கூடிய தியானத்தின் கருப்பொருள்:
இறைநம்பிக்கையில் பரிசுத்தம்
Holiness in the Faith in God
ஆதார வசனம் : 1 யோவான் 3.3
                    சங்கீதம் 130


1. இறைநம்பிக்கையில் பரிசுத்தமாகுதல்

           தீத்து 3.6
           எபேசியர் 2.8

2. இறைநம்பிக்கையில் பரிசுத்தமாக வாழ்தல்

           1 தெசலோனிக்கேயர் 5.6

நிறைவாக....
             நீதிமொழிகள் 3. 5 - 7

Post a Comment

0 Comments