• ராகேல் ( ஆதி 30:24)
• மிரியாம் (யாத் 15: 20)
• தெபோராள் (நியாதி 4: 4)
• அன்னாள் (1 சாமு 2: 1- 10)
• அபிகாயில் (1 சாமு 25: 28-31)
• உல்தா (2 இராஜா 22: 14)
• ஏசாயாவின் மனைவி (ஏசா 8: 3)
• எலிசபெத் (லூக்கா 1: 41-45)
• இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியாள் (லூக்கா 1: 46- 55)
• அன்னாள் ( லூக்கா 2: 36-38)
• பிலிப்பின் 4 மகள்கள் (அப் 21: 8-9)
தீர்க்கதரிசி குழுக்கள்
⚡1 இராஜா 18: 4,13
⚡2 இராஜா 23 :2
⚡அப் 11 :27
⚡அப் 13: 1
யூத மத தல்முத் ( யூத மத குடியுரிமை & சடங்குகள்) சாராளையும் எஸ்தரையும் தீர்க்கரிசினிகளாக இணைத்திருக்கிறார்கள்.
0 Comments