Ad Code

சிலுவைக் காட்சி காண வாராய் | Siluvai Kaatchi Kaana Vaaraay | Christian Tamil Songs

சிலுவைக் காட்சி காண வாராய் சிந்தின இரத்தம் ஓடுவதை பாராய்.

 1.அண்ணல் இயேசு உன் அதிபதியாக 
 இன்று ஏற்றுக்கொள் தள்ளிவிடாதே 
இன்னல் ஏதும் உன்னைச் சேராதே 
இன்றே வா இன்றே வா 

 2.பாவியென் றெண்ணி தியங்காதே 
பரன் இயேசுவை தள்ளிவைடாதே 
பாவ தோஷம் எல்லாம் தீர்ப்பாரே 
இன்றே வா இன்றே வா 

 3. இன்று உன் ஜீவன் போனால் 
 உன் நித்திய வாழ்வெங்கே கழிப்பாய் 
இதயம் திறந்தே ஏற்றுக் கொள்வாய் 
இன்றே வா இன்றே வா 

 4. உன் வாழ்க்கையின் வழி ஜீவன் 
இயேசுவே உணர்ந்து அவரிடம் வந்து பேசு
உலக இரட்சகர் உன் இயேசு 
இன்றே வா இன்றே வா

Post a Comment

0 Comments