"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
கிறிஸ்டியன் நகர்
(மத்திப சபைமன்றம்)
சபைகள் (2)
தூய தேற்றரவாளர் ஆலயம், கிறிஸ்டியன் நகர் (கே.டி.சி. நகர் வட பகுதி)
புதிய எருசலேம் ஆலயம், கிருஷ்ணா புரம்.
சேகரத் தலைவர்:
Rev. S. ஆமோஸ்
சபை ஊழியர்
திரு. ஸ்டீபன் ராஜதுரை
திரு. ஜெபசிங் ஜேசு நேசன்
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 150 மேல்
தற்போதைய விண்ணப்பங்கள்:
வருகின்ற, பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் சபை ஊழியர் இல்லம் & பல்நோக்கு மண்டப பிரதிஷ்டைக்காகவும், 22 ஆம் தேதி ஆலயத்தின் 15வது பிரதிஷ்டை பண்டிக்கைக்காகவும் ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments