Ad Code

போதகப் பணி குறித்த பொன்மொழிகள் • Quotes On Preaching

பிரசங்கத்திற்கான செய்தி எப்பொழுதும் நேரடியாக வேதத்திலிருந்தே தோன்ற வேண்டும்; நாம் ஒரு செய்தியை மனதில் வைத்துக் கொண்டு, அதை நிரூப்பிப்பதற்கான வசனங்களை வேதத்தில் தேடிப் பார்க்கக் கூடாது.

  - மார்டின் லோயிட் ஜோன்ஸ்

முதலில் நன்றாகக் கற்றுக்கொண்ட ஒருவராலேயே பின்பு நன்றாகப் போதிக்க முடியும்.

     - ஹெர்மன் விட்சியஸ்

ஒரு போதகர் படிக்க வேண்டும்; படிக்காத போதகரால் வளர முடியாது; கிறிஸ்துவின் மெய்யான சேவகனாகவும் வாழ முடியாது.

     - தொமஸ் மர்பி
     
வேதம் சோம்பேறிகளுக்கு சொந்தமல்ல.

      - ஏ. டபிள்யூ பின்க்

Post a Comment

0 Comments