முகவுரை பாடல் /
முகவுரை வசனம்
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார் (1 கொரிந்தியர் 15:20). கடவுள் இயேசு கிறிஸ்துவினுடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார். அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதிருந்தது. (அப்போஸ்தலர் 2:24)
ஆரம்ப ஜெபம்
ஆரம்ப பாடல்
பிழை உணர அழைப்பு
கிறிஸ்துவும் நம்மைத் கடவுளிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் (1 பேதுரு 3.18). இந்த நம்பிக்கையோடு, உயிர்த்த நேசரோடு நாம் உயிர்ப்பிக்கப்பட்டு ஒப்புரவாகும்படிக்கு, முழங்கால்படியிட்டு, சிறிது நேரம் அமைதியாக நம்மையே ஆராய்ந்து பார்ப்போம்.
(சிறிது நேர அமைதிக்குப் பின் பாட...)
பாவ அறிக்கை ஜெபம்
சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுள்ள பிதாவே.......... ஆமென்.
பாவ விமோசனம்
கர்த்தருடைய ஜெபம்
மறுமொழி
ஈஸ்டர் பண்டிகை கீதம் (நம்முடைய...)
முறைமை சங்கீதம்
பழைய ஏற்பாட்டு வாக்கியம்
பண்டிகை கீதம் (மூன்று வாலிபர் கீதம்)
நிருப வாக்கியம்
கன்னிமரியாளின் கீதம் (லூக்கா 1. 46 - 55)
நற்செய்தி வாக்கியம்
தூயர் அதநாசியஸ் விசுவாச பிரமாணம்
மறுமொழி
கர்த்தருடைய ஜெபம்
கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறு சுருக்க ஜெபம்
சிறப்பு ஜெபங்கள்
சபை அறிவிப்பு
பிரசங்க ஆயத்த பாடல்
பிரசங்கம்
காணிக்கை பாடல்
காணிக்கை ஜெபம்
முடிவு ஜெபம்
ஆசீர்வாதம்
ஆண்டவருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். எல்லாம் வல்ல தந்தையாம் கடவுளின் பேரன்பும், உயிர்த்தெழுலின் முதற்பலனாகிய இயேசுகிறிஸ்துவின் பேரருளும், நம்மை உயிர்ப்பிக்கும் தூய ஆவியானவரின் பேரமைதியும் இன்றும் என்றும் சதாகாலங்களிலும் உங்களோடிருப்பாதாக. ஆமென்.
முடிவு கவி
மறுமொழி
கர்த்தர் உங்களோடிருப்பாராக.
அவர் உமதாவியோடும் உங்களோடிருப்பாராக.
இறை சமாதானத்தோடு சென்று வாருங்கள்
கர்த்தருடைய நாமத்தினாலே ஆமென்.
0 Comments