கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரால் அன்பின் வாழ்த்துகள். திருச்சபை. விசுவாசிகளை திருமறை அறிவில் வளர்த்திட வேதாகம தேர்வுகளை அவ்வவ்போது நடத்துவது அத்தியாவச தேவையும், ஊழியர்களின் கடமையாகும். உங்கள் ஆலயங்களில் வேதாகம தேர்வுகள் நடத்துவதற்கு வினாத்தாள்கள் ஆயத்தம் செய்து தர விரும்பினால், எங்களைத் தொடர்பு கொள்ளவும். வகுப்பு / வயது பிரிவின் அடிப்படையில் வேதாகம பகுதிகள் நீங்கள் பிரித்துக் கொடுத்தாலும் அல்லது நாங்களாகவே பிரித்தும் வினாத்தாள்களை ஆயத்தம் செய்து தருகிறோம். டைப்பிங் சார்ச் (Minimum Typing Charge only) மட்டும் உண்டு. ஒரு இடத்தில் ஒரு முறை கொடுக்கப்பட்ட வினாத்தாள் இன்னொரு முறை வேறு இடத்திற்கு கொடுக்கப்படமாட்டாது. சபையாரிடம் வினாத்தாள் இரகசியம் காக்கப்படும். இறைநாம மகிமைக்காக இந்த சேவையில்! இறையாசி உங்களோடிருப்பதாக.
தொடர்புக்கு
திரு. சாம் பிரதீப் M.Sc.
📱 81240 38320
90258 76266
0 Comments