Ad Code

சிலுவைக் கொடியின் நிழலில் • CSI Tirunelveli Diocesan Flag Song Lyrics

சிலுவைக் கொடியின் நிழலில்
சீராய் வளர்ந்தே பெருகுவோம்
சிலுவை நாதரின் ஒளியில்
சேர்ந்தே தூய்மையில் வளருவோம்
சிலுவை வழங்கிடும் அமைதி
சேவையில் மலர்ந்திட முயலுவோம்
சிலுவை வீரராய் எழும்பி 
சீலன் இயேசுவைப் புகழுவோம்

பெருகுவோம் வளர்ந்து பெருகுவோம்
பெருகுவோம்
வளர்ந்தே பெருகுவோம் 
பெருகுவோம் வளர்ந்து பெருகுவோம்
பெருகுவோம்
வளர்ந்தே பெருகுவோம் 

Acknowledgement
CSI Diocese of Tirunelveli 

Post a Comment

0 Comments