ஆதாமின் சந்ததி: இறைப் படைப்பின் சந்ததி
ஆதியாகமம் 1. 26 - 31
இறைஇயேசுவில் பிரியமானவர்களே...
அன்பின் வாழ்த்துகள். "இறைவழி மரபினராய்... (Divine Offspring)" என்ற தலையங்கத்தின் கீழ் இந்த 2024 ஆண்டு முழுவதும் மாதப் பிறப்பு வழிபாட்டில் தியானித்துக் கொண்டிருக்கிறோம். அவ்விதமாக, இந்த மாதம் ஆதாமின் சந்ததியானராகிய நாம் ஆண்டவரால் படைக்கப்பட்டவர்கள் என்பதை குறித்து தியானிக்க இருக்கிறோம். அதற்கு ஆதாரமாக,
ஆதியாகமம் 1:28 "பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்."
1. பெருக்கத்தின் சந்ததி
(நிறைவான ஆசீர்வாதம்)
ஆதி 1.28 a
2. பொறுப்புமிக்க சந்ததி
(ஆளுகின்ற ஆசீர்வாதம்)
ஆதி 1.28 b
3. போஷிப்பிக்கப்படும் சந்ததி
(உழைப்பில் ஆசீர்வாதம்)
ஆதி 1.29
யே. கோல்டன் ரதிஸ்
சபை ஊழியர்
சி.எஸ்.ஐ. தூய மேரி ஆலயம்,
இராமையன்பட்டி
(2024 பிப்ரவரி மாதப் பிறப்பு அருளுரை)
0 Comments