பிலிப்பியர் 4:2 கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க "எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும்" புத்தி சொல்லுகிறேன்.
✒️ யார் இந்த இருவர்?
1. பிலிப்பி பட்டணத்தார்
2. பவுலின் முதலாண்டு ஊழியத்தில் முதலில் ஒத்துழைப்பு (Strived Together) கொடுத்தவர்கள்
3. பிலிப்பி சபையில் பிரிவினை ஏற்படுத்த முயன்றவர்கள்
4. பவுல் நல்வழிப்படுத்த முயன்றதால் பவுலை மதிக்காமல், ஊழியத்தைக் குறை சொன்னவர்கள்
5. இந்த இரு நபர்களுக்கு புத்திமதி சொல்ல பவுலின் உடன் ஊழியர் எப்பாபீராதீத்துக்கு சிறையிலிருந்து எழுதியது தான் பிலிப்பியர் 4.3. "உத்தம கூட்டாளியே......"
தோள்கொடுக்கும் சபையார்
பிலிப்பியர் 4. 2 & 3
1. ஊழியர்களுக்காக அல்ல;
ஊழியத்துக்கு தோள்கொடுப்போம்
பிலிப்பியர் 4.3 "சுவிசேஷ விஷயத்தில்..."
"Let us focus on the Ministry of God's Service, not Ministers"
2. உபத்திரவத்தை அல்ல;
உபத்திரவத்தில் தோள்கொடுபோம்
பிலிப்பியர் 4.14 "என் உபத்திரவத்தில்...."
"Let us to be the problem - solvers, not the problem - creators."
3. உதவியாக அல்ல;
உகந்தப்பலியாக தோள்கொடுப்போம்
பிலிப்பியர் 4.18 "தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக...."
"We can not help God, the Church & it's workers; because it's the Responsibility of the congregation."
0 Comments