Ad Code

வேதாகமத்தில் முக்கிய மலைகள் • Mountains in the Bible


1) அராரத் மலை :- ஜல பிரளயத்துக்கு பின் நோவாவின் பேழை இந்த மலையில் தான் பாதுகாப்பாய் தங்கி இருந்தது.

2) மோரியா மலை:- ஆபிரகாம் தன்மகன் ஈசாக்கை பலி கொடுக்க தேவன் காண்பித்ததும், அவர் விசுவாசம் வெளிப்பட்டதும் இந்த மலையில் தான்.

3) சீனாய்_மலை: - தேவன் தன் சொந்த கைகளால் எழுதிய பத்து கட்டளைகளை மோசேயிடம் கொடுத்தது இந்த மலையில் தான்.

4) கர்மேல் மலை:- கர்த்தர் தெய்வமா பாகல் தெய்வமா என்ற கேள்விக்கு எலியா கர்த்தரே தெய்வம் என்று வானத்திலிருந்து அக்கினியை இறக்கி நிருபித்தது இந்த மலை.

5) ஒலிவமலை: - தன் மரணத்துக்கு முன் இயேசு ஜெபித்ததும், மத்தேயு 24, 25 அதிகாரங்கள் பிரசங்கிக்கப்பட்டதும், இயேசு பூமியிலிருந்து பரலோகம் சென்றதும் எல்லாம் இந்த மலையில் தான்.

6) கொல்கதா மலை (கல்வாரிமலை):- நமக்காக இயேசு சிலுவையில் மரித்தது இந்த மலையில் தான். 

நாமும் நம் வாழ்வில் கண் மலையாகிய இயேசு கிறிஸ்துவை பற்றிக்கொண்டு வாழ்வோம்.

Post a Comment

0 Comments