1. ஆலயத்தின் பெயர்: தூய பவுலின் ஆலயம் 2. சபை தோற்றத்தின் ஆண்டு: 1875 3. முதல் ஆலய பிரதிஷ்டை தேதி 17.091925 4. பிரதிஷ்டை செய்தவர்: Rev. ராபர்ட் பீட்டர் (கவுன்சில் சேர்மன்) 5. தற்போதைய ஆலயம் பிரதிஷ்டை: 25.01.2001 6. பிரதிஷ்டை செய்தவர்: Rt. Rev. ஜெயபால் டேவிட் 7. சேகர உதயம்: 2013 8. தற்போதைய குடும்பங்கள் எண்ணிக்கை: 285 9. பிரதிஷ்டைப் பண்டிகை: டிசம்பர் 27 10. தற்போதைய குருவானவர்: Rev. PJ. டாலெத் 11. சபை ஊழியர்: திரு. யே. கோல்டன் ரதிஸ் M.Sc, B.A. BD. |
CSI St. Paul's Church Adaikalapattanam |

0 Comments