1) சோதனைக்காரன்
- மத் 4:3
2) இந்த உலகத்தின் அதிபதி
- யோ 14:30
3) இப்பிரபஞ்சத்தின் தேவன்
- 2 கொரி 4:4
4) திருடன்
- யோ 10:10
5) பொய்க்கு பிதா
- யோ 8:44
6) அந்தகார லோகாதிபதி
- எபேசி 6:12
7) அசுத்த ஆவி
- மத் 12:43
8) குற்றம் சாட்டுகிறவன்
- வெளி 12:10
9) மனுஷ கொலை பாதகன்
- யோ 8:44
10) பொல்லாங்கன்
- மத் 13:19,38
11) அந்தி கிறிஸ்துவின் ஆவி
- 1 யோ 4:3
12) ஆகாயத்து அதிகார பிரபு
- எபேசி 2:2
13) கன நித்திரையின் ஆவி
- ஏசா 29:10
14) பேய்
- 1 கொரி 10:20,21
15) பெயெல்செபூல்
- மத் 12:24
16) பொல்லாத ஆவி
- அப் 19:15
17) வலுசர்ப்பம்
- வெளி 12:9
18) லேகியோன்
- லூக் 8:30
19) லூசிபர்
- ஏசா 14:11-15
20) எதிராளி
- 1 பேதுரு 5:8
21) பழைய பாம்பு
- வெளி 12:9
22) அந்தகாரலோகாதிபதி
- எபேசு 6:12
23) கெர்ச்சிக்கிற சிங்கம்
- 1 பேது 5:8
24) சிதறடிக்கிறவன்
- நாகூம் 2:1

0 Comments