Ad Code

சங்கீதம் 23 இல் யெகோவா கடவுள் Jehovah in Psalm 23


வச. 1 : 
எனக்கு இல்லை குறை - யாவே 'யீரே (ஆதி. 22:14)

வச. 2 :
தண்ணீர்கள் அருகே நடத்துகிறார் - யாவே ஷாலோம் (நியா. 6:24)

வச. 3 : 
ஆத்துமாவை திருப்புகிறார் - யாவே ராஃபா (யாத். 15:26)

வச. 4 : 
நீதியின் பாதையில் என்னை நடத்துகிறார் - யாவே ட்ஸிட்கேனூ (எரே. 23:6)

வச. 4 : 
தேவரீர் என்னோடுகூட இருக்கிறீர் - யாவேஷம்மா (எசேக். 48:35)

வச. 5 : 
பந்தியை ஆயத்தப்படுத்தி அதாவது வெற்றியைக் கொடுத்தார் - யாவே நிஸி (யாத். 17:15)

வச. 6:
அபிஷேகம் செய்கிறீர் - யாவே மெக்காடெஷ் (யாத். 31:13).

Post a Comment

0 Comments