Ad Code

Independent Chief Minister • சுயேட்சை முதல்வர்

மருத்துவர். பிளிண்டர் ஆண்டர்சன் கோங்லாம் (Dr. Flinder Anderson Khonglam) மேகாலயா மாநிலத்தில் 2001 முதல் 2003 வரை எட்டாவது முதலமைச்சராகப் பணியாற்றினார். இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் முதலமைச்சராகப் பணியாற்றிய முதல் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் இவராவார். இவர் மேகாலயா சட்டமன்றத்தில் சோஹ்ரா (Sohra) தொகுதியை சுமார் 20 ஆண்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

 Dr. Flinder Anderson Khonglam (6 February 1945 – 22 May 2012)  became the first independent Chief Minister of an Indian state in history on 7 December 2001 to 4 March 2003. Following the resignation of the NCP-led ministry in Meghalaya, a delicate political situation arose where no single party had a clear majority. Dr. Khonglam, an independent MLA representing the Sohra constituency, took the initiative to form the "Peoples Forum of Meghalaya" (PFM). He garnered support from a 42-member coalition to lead the state government.

Post a Comment

0 Comments