Ad Code

உயிர்த்த இயேசு சந்தித்த நபர்கள் • Resurrected Jesus and the Persons He met

உயிர்த்த இயேசு சந்தித்த நபர்கள்

1. மகதலேனா மரியாள் 
1. ஆர்வம் (பார்க்க வேண்டும் என்ற)
2. பொறுமை (தேடல்)
3. புரிதல் (குரல்)

2. எம்மாவூர் சீடர்கள்
1. உடன் பயணிக்கும் கிறிஸ்து
2. உணர்த்தும் கிறிஸ்து
3. உறவு ஏற்படுத்தும் கிறிஸ்து

3. தோமா
1. விசுவாச பரீட்சை
2. விசுவாச அறிக்கை
3. விசுவாச புரிதல்

4. பேதுரு
1. தனித்துவ தேடல்
2. தனித்துவ அன்பு
3. தனித்துவ அழைப்பு

5. பவுல் 
(இறுதி தரிசனம்)
1. எதிரியையும் தேடி வந்தார்
2. எதிரியையும் சந்தித்தார்
3. எதிரியையும் பயன்படுத்தினார்

Prepared by
Meyego 

Post a Comment

0 Comments