வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் யுனெஸ்கோ (UNESCO) இந்தத் தினத்தை 1995-ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகிறது.
புத்தகங்களை தலைமுறைகளுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையிலான பாலமாக அங்கீகரிப்பதும், புத்தகங்கள் சமூக மாற்றத்திற்கான திறவுகோல் என்பதை உணர்த்துவதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

0 Comments