12 மே 2026 அன்று தமிழக சட்ட பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் (JCD Prabhakar) அவர்கள் மேற்கோள் காட்டிய வேத வசனங்கள்
லேவியராகமம் 19:15
"நியாயஸ்தலத்தில் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக; சிறியவன் என்றும் முகதாட்சணியம் செய்யாமலும், பெரியவன் என்றும் தயவுசெய்யாமலும், நீதியாகப் பிறனுக்குத் தீர்ப்புச் செய்யக்கடவாய்." (இதை சுருக்கமாக, "ஏழை, பணக்காரன் என்று முகதாட்சண்யம் பார்க்காமல் நியாயத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பைபிள் கூறுகிறது" என்றார்.)
தனது வாழ்க்கையில் மிகவும் அனுபவித்த வசனம்:
யோபு 9.10 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
நீதிமொழிகள் 3. 27 நன்மைசெய்பும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
மத்தேயு 22.39 ....உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.
Meyego
9486810915

0 Comments