இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களைக் காப்பாற்றியதற்காக கோரி டென் பூம் மற்றும் அவரது குடும்பத்தினர் நாஜி சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டனர். அங்கு அவரது சகோதரி இறந்தார். போருக்குப் பின், தன் சகோதரியின் மரணத்திற்குக் காரணமான அதே முகாமின் காவலர் ஒருவரை கோரி சந்திக்க நேர்ந்தபோது, இறைவனின் பலத்தால் அவருக்கு கைகொடுத்து மன்னித்தாராம்.
வாழ்வியல் கருத்து: கசப்புணர்வை இதயத்தில் சுமப்பது நமக்கே பாரம். வெறுப்பை அன்பால் மட்டுமே ஜெயம் கொள்ள முடியும்.

0 Comments