☑️நீ படித்தவனாய் இரு தவறில்லை ஆனால் படிப்பறிவு இல்லாதவனை அசட்டை பண்ணுவது தான் பெருமை
☑️விலை உயர்ந்த ஆடைகளை உடுத்துவது தவறு அல்ல ஆனால் உடுத்துவதற்கு ஆடை இல்லாதவர்களை அசர்ட்டை பண்ணுவது தான் பெருமை
☑️ நீ அழகாய் இருப்பது தவறு அல்ல ஆனால் சாதாரணமாய் இருப்பவர்களை அசட்டை பண்ணுவது தான் பெருமை
☑️ சொத்து சுகம் வைத்திருப்பது தவறு அல்ல ஆனால் ஏழைகளை அசட்டை பண்ணுவதுதான் பெருமை
☑️நீ உன் குடும்பத்தோடு சந்தோஷமாய் வாழ்வது தவறல்ல ஆனால் அனாதைகளை, திக்கற்றவர்களை விதவைகளை அசைட்டை பண்ணுவது தான் பெருமை
☑️நீ கை நிறைய சம்பாதிப்பது தவறல்ல ஆனால் தரித்திரர்களை, கஷ்டத்தில் இருப்பவர்களை அசட்டை பண்ணுவது தான் பெருமை
👍🏻பெருமை உள்ளவர்களுக்கு அந்த வானத்தை பூமியும் படைத்த கடவுளே எதிர்த்து நிற்பாராம் 😲அதாவது தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, படைத்த கடவுளால் புகழப்படுகிறவனே உத்தமன்.
Written by
Bro.Dennis

0 Comments