— Meyego Quotes
கைதட்டல்களோடு முடிந்துவிடும் ஆன்மீகம் போலி எழுப்புதல்; மனிதனின் சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் தருவதே உண்மையான எழுப்புதல்.
— Meyego Quotes
உணர்ச்சிப் பெருக்கால் கைதட்டுவதோ, சில நாட்கள் மட்டும் தீவிரமாக இருப்பதோ கிறிஸ்தவ எழுப்புதல் அல்ல. எந்த ஒரு மனிதனின் குணம், செயல் மற்றும் சிந்தனையில் நிலையான மாற்றம் ஏற்பட்டு, சமூகத்தில் பிரதிபலிப்பதாகும்.
• Meyego Quotes

0 Comments