Ad Code

மிஷனரிகள் பற்றிய பதிவுகளுக்கு AI ஆலோசனை! Missionaries and AI

✝️ கிறிஸ்தவ மிஷனரிகள் பற்றிய பதிவுகளுக்கு AI-ஐப் பயன்படுத்துகிறீர்களா? இதோ 5 முக்கிய விதிகள்! 🛑👇

AI தொழில்நுட்பத்தை கிறிஸ்தவ வட்டாரத்தில் பலவிதமான விடயங்களுங்குப் பயன்படுத்துகிறோம். மிஷனரிகள் குறித்த போட்டோ, வீடியோ & Documents போன்றவற்றிற்கு பயன்படுத்தும்போது சில காரியங்களைக் கவனம்கொள்ள வேண்டும். 

1. மிஷனரிகள் முகம் & உடலமைப்பு மாறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தவறான போட்டோவை அடுத்த தலைமுறைக்கு வைத்துவிடக் கூடாது. 

2. பல மிஷனரிகளுடைய உண்மையான ஒரு போட்டோ கூட நம்மிடம் இல்லை என்றால், நமது கற்பனையில் AI மூலம் தயாரிக்கக் கூடாது. 

3. ஆதாரம் இல்லாத குறிப்புகளை செய்திகளை மிஷனரிகள் பெயரிட்டு பதிவு செய்யக் கூடாது. 

4. மிஷனரிகள் வாழ்க்கை சம்பவங்களை குறுநாடகம் அல்லது உரையாடல் போன்று AI மூலம் தயாரிக்கும் போது, அதிக கற்பனையில் தகவல்களைப் புகுத்தக் கூடாது. 

5. பின்னணி படம்/ வீடியோ போன்றவற்றில் அந்தக் காலத்திற்கு ஏற்ற வகையில் பட அமைப்பு / ஆக்டிங் இருக்க வேண்டும். 

6. மிஷனரிகள் பணி குறித்து பேசும் போது இறையியல் பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. இந்த விதிமுறைகளை மீறினால், "இது உண்மையல்ல; AI கற்பனை" என்று குறிப்பிட்டால், பாமர மக்கள் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

வாருங்கள், வரலாற்றை உண்மையோடும் கவனத்தோடும் பகிர்வோம்! 🕊️✨
#ChristianMissionaries #AIEthics #TamilChristian #FaithAndTechnology #TruthInHistory #ChristianPost

Post a Comment

0 Comments